close

Sign up For LIVE WEBINAR (தமிழில்)

07-May-2026 at 06:00 PM IST

Please Note - The special invite will be sent to the above WhatsApp Number

img

FREE LIVE WEBINAR (தமிழில்)

பங்குச்சந்தையில் வருமானம் – புதியவர்களுக்கு மட்டும்

பங்குச்சந்தைக்கு புதியவரா?

பங்குச்சந்தையில் பாதுகாப்பாக ஈடுபடவேண்டுமா?

img

Host: T R Arulrajhan

25+ Years of Market Experience


Webinar Details


img

DATE

07-May-2026

img

TIME

06:00 PM IST

img

LIVE

On Zoom

img

LANGUAGE

தமிழில்

⚠️ Important:

இந்த வெபினார் பங்குச்சந்தையில் புதியவர்களுக்கு மட்டும்

Already trading panringa na — Idhu romba basic-ah irukkum.

🔒 Educational webinar only

No stock tips. No forced selling.

img

பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது...
ஆனால் அதை பற்றி குழப்பமாக இருக்கிறதா?

இந்த கேள்வி உங்கள் மனதில் எழுந்தால் – கீழே உள்ளதை கவனமாக படிக்கவும் 👇

பங்குச் சந்தைதான் எதிர்காலம் என்று மக்கள் கூறுகிறார்கள்

ஆனால் எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியவில்லை.

பணத்தை இழந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது.

ஒவ்வொரு யூடியூப் வீடியோவும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.

சிலர் "பணம் சம்பாதிக்கலாம்" என்றும், சிலர் முடியாது என்கிறார்கள்.

நீங்கள் கண்மூடித்தனமாகப் பரிசோதனை செய்ய விரும்பவில்லை.

கற்றுக்கொள்வதற்கு நீங்கள் பயப்படவில்லை.

தவறான முடிவை எடுத்துவிடுவோமோ என்று நீங்கள் பயப்படுகிறீர்கள்.

அப்படி என்றால் இது உங்களுக்கான வெபினார்

⚠️ உண்மை என்னவென்றால்…

பங்குச் சந்தையில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பணத்தை இழப்பது அல்ல...

👉 அதைபற்றி தெரிந்து கொள்ளாமல் ஈடுபடுவதுதான்.

சந்தைக்கு புதியவர்கள் என்ன செய்கிறார்கள்?

சந்தையை பற்றி புரிந்து கொள்ளாமல் ஈடுபடுகிறார்கள்

டிப்ஸ் கேட்டு பங்குகள் வாங்குகிறார்கள்

உணர்ச்சி ரீதியாக வர்த்தகம் செய்கிறார்கள்

பணத்தை இழந்த பிறகு, இது எனக்கானது அல்ல என்று விலகுகிறார்கள்

The problem is not the market.

The problem is unclear thinking before entering.

👉 This webinar fixes that.

img

What You Learn In 90 Minutes Webinar

This framework helps you understand the stock market as an income system — before you ever place a trade.

Topic 1 தெளிவு

பங்குபற்றிய சரியான பார்வை

Topic 2 சரியான வழி

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Topic 3 சுதந்திரமான வாழ்க்கை

நிகழ்காலம் மற்றும் வருங்காலத்திற்கான நிம்மதியான வாழ்க்கை

img

பங்குச்சந்தை என்றால் என்ன?

வருமானத்தை எப்படி கட்டமைப்பது?

This framework helps you understand the stock market as an income system — before you ever place a trade.

img

உண்மையில் பங்குச்சந்தை மூலம் எவ்வாறு வருமானம் ஈட்டப்படுகிறது. (பெரிய வருமானத்தை தவிர்த்து)

img

முதலீடு, வியாபாரம் மற்றும் சூதாட்டத்தின் வித்தியாசம்

img

வியாபாரம் யார் பண்ணலாம்… யார் பண்ணக்கூடாது.

img

பங்குச்சந்தையை புதியவர்கள் எப்படி பாதுகாப்பாக அணுகுவது.

img

இரண்டாவது வருமானத்தை எப்படி மெள்ள மெள்ள ஈட்டுவது

👉 இது டிப்ஸ் அல்ல

👉 இது மிக குறுகிய காலத்தில் பெரிய பணம் ஈட்டுவது பற்றி அல்ல

👉 இது சரியாக யோசித்து செயல்படுவது பற்றியது.

img

இந்த இலவச வெபினாரில்

என்னவெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்

img

பங்குச்சந்தையில் எப்படி வெற்றிகரமாக சம்பாதிக்கிறார்கள்.

img

பங்க்குச்சந்தையில் நீண்ட கால மற்றும் குறுகிய கால வருமானம்.

img

புதியவர்களுக்கு சரியான வழிமுறை என்ன?

img

புதியவர்கள் எதானல் பணத்தை இழக்கிறார்கள்? அதை தவிர்பது எப்படி?

img

சந்தையில் ஈடுபட எவ்வளவு பணம் உண்மையில் தேவை?(உண்மையும்/கட்டுகதையும்)

img

வியாபாரம் செய்ய சரியான மனநிலை முக்கியம்

img

பங்குச்சந்தை வருமானம் எப்படி உங்கள் வாழ்க்கையின் பணத்தேவையை பூர்த்தி செய்கிறது.

Simple explanations

No complex charts

No English-heavy jargon

🙋‍♂️ இது யாருக்கான வெபினார்?

img

மாத வருமானத்தில் இருந்து கொண்டு, இன்னொரு வருமானத்தை தேடுபவர்கள்

img

இரண்டாவது வருமானத்தை தேடுபவர்கள்

img

நிதி சுதந்திரத்தை தேடும் இல்லத்தரசிகள்

img

மாணவர்களும், புதியவர்களும் திறனை வளர்த்துகொள்ள

img

இன்னொரு வருமானத்தை ஈட்ட நினைக்கும் சிறு வியாபாரிகள்

img

டிரேடிங் செய்வதற்கு முன் தெளிவை பெற விரும்புவர்கள்

No big capital required

No prior trading experience

No finance background needed

Who Is This Webinar For?

Salaried Employees

Home Maker

Retirees & Senior Citizens

Small Business Owners

Students & Freshers

Freelancers & Gig Workers

People Nearing Retirement

Anyone Seeking Financial Clarity

🚨 Limited seats to maintain interaction quality

🚫 Who Should NOT Attend This Webinar

Already trading in the stock market

Advanced strategies seekers

Intraday / options / futures traders

People looking for tips or calls

⚠️ Already trading panringa na —

👉 Idhu beginners-ku mattum.

👨‍🏫 Meet Your Mentor

img

T R Arulrajhan

T R Arulrajhan

Founder, ECTRA


- Mr. T R Arulrajhan, empaneled trainer in National Stock Exchange (NSE) and National Institute of Securities Market (NISM).

- He has over 25 years of experience in the field of financial markets and has trained thousands of students across Tamil Nadu.

- He has written and published books related to the stock market, including “The Right Perspective” and “Sariyana Parvai” (in Tamil).

- He frequently appears on Tamil channels for panel discussions on stock market topics.

What Our Students Say


img
img
img
img
img
img

📅 Webinar Details

img

DATE

07-May-2026

img

TIME

06:00 PM IST

img

MODE

Live on Zoom

img

LANGUAGE

Tamil

img

FREE

100% FREE

🚨 Limited seats to maintain interaction quality

👉 Reserve Your FREE Seat Now

If you've ever thought:

"Stock market purinjikkanum… aana risk vendam"

👉 This webinar is your safe starting point.

TRUST & TRANSPARENCY

No forced selling

No false promises

This is an educational webinar

Only clear understanding & correct direction

img

© T R Arulrajhan | ECTRA 2026

This is an educational webinar. We do not guarantee profits or provide investment advice. Stock market involves risk. Please consult a financial advisor before making investment decisions.